பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16


பாடல் எண் : 12

ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு)
ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை:

மாயா வாதியை வேறு கூறினமையால், `வேதாந்தி` என்றது பிரம பரிணாம வாதியையாயிற்று. இதனானே மேல் `வேதாந்தி` என்றதும் இவனையேயாதல் தெளிவாம். `ஐயைந்து` என் பதில் அந்தக்கரணம் நான்காக, அவற்றிற்குமேல் பிரகிருதி உளதாம்.
இதனால், மதவாதிகளின் தத்துவக்கொள்கைகள் தொகுத்துக் கூறப்பட்டன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శుద్ధ శైవుల తత్త్వాలు ముప్ఫై ఆరు. వేదాంతుల తత్త్వాలు ఇరవై ఎనిమిది. వైష్ణవ తత్త్వాలు ఇరవై నాలుగు. మాయా వాదులవి ఇరవై అయిదు తత్త్వాలు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
सभी मिलकर छियानवे तत्व हैं और
उनमें से छत्तीनस तत्व शैवों के लिए हैं,
अट्ठाइस तत्व वेगांतियों के लिए, चौबिस तत्व वैष्णवों के लिए,
तथा पच्चीस तत्व मायावादियों के लिए हैं।

- रूपान्तरकार - शिशिर कुमार सिंह 1996
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Tattvas Differently Counted By Different Schools of Philosophy

Tattvas six and ninety are the over-all;
Out of them, six and thirty are the Tattvas for Saivas;
Eight and twenty for Vedantins;
Four and twenty for Vaishnavas;
Five and twenty for Mayavadins.
Translation: B. Natarajan (2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀢𑁄𑁆𑀡𑁆𑀡𑀽𑀶𑁆𑀶𑁄 𑀝𑀸𑀶𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀢𑀼𑀏𑁆𑀷𑁆𑀧𑀭𑁆
𑀆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀆𑀶𑀸(𑀶𑀼) 𑀅𑀭𑀼𑀜𑁆𑀘𑁃𑀯𑀭𑁆 𑀢𑀢𑁆𑀢𑀼𑀯𑀫𑁆
𑀆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀦𑀸𑀮𑁂𑀵𑁆𑀯𑁂 𑀢𑀸𑀦𑁆𑀢𑀺𑀓𑁆𑀓𑀼 𑀯𑁃𑀡𑀯𑀭𑁆𑀓𑁆(𑀓𑀼)
𑀆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀦𑀸𑀮𑀸(𑀶𑀼)𑀐 𑀬𑁃𑀦𑁆𑀢𑀼𑀫𑀸𑀬𑀸 𑀯𑀸𑀢𑀺𑀓𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আহিণ্ড্র তোণ্ণূট্রো টার়ুম্ পোদুএন়্‌বর্
আহিণ্ড্র আর়া(র়ু) অরুঞ্জৈৱর্ তত্তুৱম্
আহিণ্ড্র নালেৰ়্‌ৱে তান্দিক্কু ৱৈণৱর্ক্(কু)
আহিণ্ড্র নালা(র়ু)ঐ যৈন্দুমাযা ৱাদিক্কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு)
ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே


Open the Thamizhi Section in a New Tab
ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு)
ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே

Open the Reformed Script Section in a New Tab
आहिण्ड्र तॊण्णूट्रो टाऱुम् पॊदुऎऩ्बर्
आहिण्ड्र आऱा(ऱु) अरुञ्जैवर् तत्तुवम्
आहिण्ड्र नालेऴ्वे तान्दिक्कु वैणवर्क्(कु)
आहिण्ड्र नाला(ऱु)ऐ यैन्दुमाया वादिक्के

Open the Devanagari Section in a New Tab
ಆಹಿಂಡ್ರ ತೊಣ್ಣೂಟ್ರೋ ಟಾಱುಂ ಪೊದುಎನ್ಬರ್
ಆಹಿಂಡ್ರ ಆಱಾ(ಱು) ಅರುಂಜೈವರ್ ತತ್ತುವಂ
ಆಹಿಂಡ್ರ ನಾಲೇೞ್ವೇ ತಾಂದಿಕ್ಕು ವೈಣವರ್ಕ್(ಕು)
ಆಹಿಂಡ್ರ ನಾಲಾ(ಱು)ಐ ಯೈಂದುಮಾಯಾ ವಾದಿಕ್ಕೇ

Open the Kannada Section in a New Tab
ఆహిండ్ర తొణ్ణూట్రో టాఱుం పొదుఎన్బర్
ఆహిండ్ర ఆఱా(ఱు) అరుంజైవర్ తత్తువం
ఆహిండ్ర నాలేళ్వే తాందిక్కు వైణవర్క్(కు)
ఆహిండ్ర నాలా(ఱు)ఐ యైందుమాయా వాదిక్కే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආහින්‍ර තොණ්ණූට්‍රෝ ටාරුම් පොදුඑන්බර්
ආහින්‍ර ආරා(රු) අරුඥ්ජෛවර් තත්තුවම්
ආහින්‍ර නාලේළ්වේ තාන්දික්කු වෛණවර්ක්(කු)
ආහින්‍ර නාලා(රු)ඓ යෛන්දුමායා වාදික්කේ


Open the Sinhala Section in a New Tab
ആകിന്‍റ തൊണ്ണൂറ്റോ ടാറും പൊതുഎന്‍പര്‍
ആകിന്‍റ ആറാ(റു) അരുഞ്ചൈവര്‍ തത്തുവം
ആകിന്‍റ നാലേഴ്വേ താന്തിക്കു വൈണവര്‍ക്(കു)
ആകിന്‍റ നാലാ(റു)ഐ യൈന്തുമായാ വാതിക്കേ

Open the Malayalam Section in a New Tab
อากิณระ โถะณณูรโร ดารุม โปะถุเอะณปะร
อากิณระ อารา(รุ) อรุญจายวะร ถะถถุวะม
อากิณระ นาเลฬเว ถานถิกกุ วายณะวะรก(กุ)
อากิณระ นาลา(รุ)อาย ยายนถุมายา วาถิกเก

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာကိန္ရ ေထာ့န္နူရ္ေရာ တာရုမ္ ေပာ့ထုေအ့န္ပရ္
အာကိန္ရ အာရာ(ရု) အရုည္စဲဝရ္ ထထ္ထုဝမ္
အာကိန္ရ နာေလလ္ေဝ ထာန္ထိက္ကု ဝဲနဝရ္က္(ကု)
အာကိန္ရ နာလာ(ရု)အဲ ယဲန္ထုမာယာ ဝာထိက္ေက


Open the Burmese Section in a New Tab
アーキニ・ラ トニ・ヌーリ・ロー. タールミ・ ポトゥエニ・パリ・
アーキニ・ラ アーラー(ル) アルニ・サイヴァリ・ タタ・トゥヴァミ・
アーキニ・ラ ナーレーリ・ヴェー ターニ・ティク・ク ヴイナヴァリ・ク・(ク)
アーキニ・ラ ナーラー(ル)アヤ・ ヤイニ・トゥマーヤー ヴァーティク・ケー

Open the Japanese Section in a New Tab
ahindra donnudro daruM boduenbar
ahindra ara(ru) arundaifar daddufaM
ahindra nalelfe dandiggu fainafarg(gu)
ahindra nala(ru)ai yaindumaya fadigge

Open the Pinyin Section in a New Tab
آحِنْدْرَ تُونُّوتْرُوۤ تارُن بُودُيَنْبَرْ
آحِنْدْرَ آرا(رُ) اَرُنعْجَيْوَرْ تَتُّوَن
آحِنْدْرَ ناليَۤظْوٕۤ تانْدِكُّ وَيْنَوَرْكْ(كُ)
آحِنْدْرَ نالا(رُ)اَيْ یَيْنْدُمایا وَادِكّيَۤ



Open the Arabic Section in a New Tab
ˀɑ:çɪn̺d̺ʳə t̪o̞˞ɳɳu:t̺t̺ʳo· ʈɑ:ɾɨm po̞ðɨʲɛ̝n̺bʌr
ˀɑ:çɪn̺d̺ʳə ˀɑ:ɾɑ:(rɨ) ˀʌɾɨɲʤʌɪ̯ʋʌr t̪ʌt̪t̪ɨʋʌm
ˀɑ:çɪn̺d̺ʳə n̺ɑ:le˞:ɻʋe· t̪ɑ:n̪d̪ɪkkɨ ʋʌɪ̯ɳʌʋʌrk(kɨ)
ˀɑ:çɪn̺d̺ʳə n̺ɑ:lɑ:(rɨ)ʌɪ̯ ɪ̯ʌɪ̯n̪d̪ɨmɑ:ɪ̯ɑ: ʋɑ:ðɪkke·

Open the IPA Section in a New Tab
ākiṉṟa toṇṇūṟṟō ṭāṟum potueṉpar
ākiṉṟa āṟā(ṟu) aruñcaivar tattuvam
ākiṉṟa nālēḻvē tāntikku vaiṇavark(ku)
ākiṉṟa nālā(ṟu)ai yaintumāyā vātikkē

Open the Diacritic Section in a New Tab
аакынрa тоннутроо таарюм потюэнпaр
аакынрa аараа(рю) арюгнсaывaр тaттювaм
аакынрa наалэaлзвэa таантыккю вaынaвaрк(кю)
аакынрa наалаа(рю)aы йaынтюмааяa ваатыккэa

Open the Russian Section in a New Tab
ahkinra tho'n'nuhrroh dahrum pothuenpa'r
ahkinra ahrah(ru) a'rungzäwa'r thaththuwam
ahkinra :nahlehshweh thah:nthikku wä'nawa'rk(ku)
ahkinra :nahlah(ru)ä jä:nthumahjah wahthikkeh

Open the German Section in a New Tab
aakinrha thonhnhörhrhoo daarhòm pothòènpar
aakinrha aarhaa(rhò) arògnçâivar thaththòvam
aakinrha naalèèlzvèè thaanthikkò vâinhavark(kò)
aakinrha naalaa(rhò)âi yâinthòmaayaa vaathikkèè
aacinrha thoinhnhuurhrhoo taarhum pothuenpar
aacinrha aarhaa(rhu) aruignceaivar thaiththuvam
aacinrha naaleelzvee thaainthiiccu vainhavaric(cu)
aacinrha naalaa(rhu)ai yiaiinthumaaiyaa vathiickee
aakin'ra tho'n'noo'r'roa daa'rum pothuenpar
aakin'ra aa'raa('ru) arunjsaivar thaththuvam
aakin'ra :naalaezhvae thaa:nthikku vai'navark(ku)
aakin'ra :naalaa('ru)ai yai:nthumaayaa vaathikkae

Open the English Section in a New Tab
আকিন্ৰ তোণ্ণূৰ্ৰো টাৰূম্ পোতুএন্পৰ্
আকিন্ৰ আৰা(ৰূ) অৰুঞ্চৈৱৰ্ তত্তুৱম্
আকিন্ৰ ণালেইলৱে তাণ্তিক্কু ৱৈণৱৰ্ক্(কু)
আকিন্ৰ ণালা(ৰূ)ঈ য়ৈণ্তুমায়া ৱাতিক্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.